Benefits of Pumpkin(பரங்கிக்காய்)

பரங்கிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?


  • உடல் எடை அதிகரிக்க பரங்கிக்காய் !
  • கிட்டப்பார்வை, தூரப்பார்வையைச் சரிசெய்யும்.
  • புற்றுநோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும்.
  • உடல் எடை அதிகரிக்க உதவும்.
  • தசைகள் வலுவாகும்.
  • நல்ல உணர்வுகளை உண்டாக்கும்.
  • பெப்டிக் அல்சரை சரிசெய்யும். ப்ராஸ்டேட் வீக்கத்தைச் சரிசெய்யும்.
  • உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
  • பொலிவான சருமம் கிடைக்கும்.
  • இதய நோய்களைத் தடுக்கும்.
  • நல்ல உறக்கத்தைத் தரும்.
  • கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
  • வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன.
  • உடல் எடை அதிகரிக்க, இதைச் சாப்பிடலாம்.
  • இனப்பெருக்க உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்



EmoticonEmoticon