காலிஃபிளவர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
- செரிமானப்பாதையைச் சீர்செய்யும் காலிஃபிளவர் !!
- கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும்.
- ஒரு நாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி நிறைவாக உள்ளது.
- உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
- செரிமானப்பாதையைச் சீர்செய்யும்.
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
- வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.
- தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
- நினைவுத்திறனை அதிகரிக்கிறது.
- எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்துகிறது.
- சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும்.
- மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும்.
- பைடோநியூட்ரியன்ட்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், நாள்பட்ட நோய்களின் தீவிரம் குறையும்.
இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்
இவன் உங்கள் நண்பன்
EmoticonEmoticon